/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் பாதைகளில் பராமரிப்பு பணி; ஊட்டியில் 16ம் தேதி மின்தடை
/
மின் பாதைகளில் பராமரிப்பு பணி; ஊட்டியில் 16ம் தேதி மின்தடை
மின் பாதைகளில் பராமரிப்பு பணி; ஊட்டியில் 16ம் தேதி மின்தடை
மின் பாதைகளில் பராமரிப்பு பணி; ஊட்டியில் 16ம் தேதி மின்தடை
ADDED : நவ 12, 2024 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி ; ஊட்டி துணை மின் நிலையம் மற்றும் அதன் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் வரும், 16ம் தேதி காலை, 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால், ஊட்டி நகரம், பிங்கர் போஸ்ட், காந்தள், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பே கேஸ்டில், கேத்தி, நொண்டி மேடு, தலையாட்டி மந்து, இத்தலார் மற்றும் எம். பாலாடா ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.