/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள்; ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்

ADDED : அக் 09, 2024 10:05 PM

ஊட்டி : ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
ஊட்டி மார்க்கெட் உட்பட பிற பகுதிகளில் பூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், தேங்காய், வாழைக்கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பூக்களில், செவ்வந்திப்பூ, மல்லிகை பூ, முல்லை பூ விற்பனை அதிகரித்துள்ளது. ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பச்சை திராட்சை, அன்னாசி பழம், எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகள் பொதுவான நாட்களை விட, 20 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது. எனினும், இவற்றை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.