தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நிறைவு

 மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நிறைவு

 மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நிறைவு


ADDED : மார் 12, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி கொணவர்கரை ஸ்ரீ மல்லேஸ்வரர் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கடந்த, 8ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, 9ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு மேல், குண்டல்பேட்டை ஹலங்கா மடம் பரமபூஜிய ஸ்ரீ சடாஸ்வர சுவாமிகள் தலைமையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.

காலை, 10:30 மணிக்கு, அபிஷேக அலங்கார பூஜை, பகல், 12:00 மணிக்கு, இன்னிசை கச்சேரி இடம் பெற்றது. 10ம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன், விழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் தலைமையில், இளைஞர் அணி, மகளிர் அணியினர் உட்பட, பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us