/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'டேக்வாண்டா' தேர்வு மாணவர்களுக்கு பதக்கம்
/
'டேக்வாண்டா' தேர்வு மாணவர்களுக்கு பதக்கம்
ADDED : நவ 14, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் அருகே உள்ள, ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில், நடந்த கராத்தே பயிற்சியில், டேக்வாண்டா பெல்ட் தேர்வில், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
குன்னுார் அருகே வெலிங்டன் பகுதியில் உள்ள ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில், கராத்தே பயிற்சியின் ஒரு பகுதியாக, டேக்வாண்டா தேர்வு நடந்தது. அதில், 21 மாணவர்கள் பங்கேற்றனர். டேக் வாண்டா பயிற்சியாளர் மணிகண்டன் பயிற்சி அளித்தார். பள்ளி முதல்வர் சிஸ்டர் ஷெரில் தலைமை வகித்து, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.