/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மருத்துவ முகாம் கோத்தகிரியில் இலவச மருத்துவ முகாம்
/
மருத்துவ முகாம் கோத்தகிரியில் இலவச மருத்துவ முகாம்
மருத்துவ முகாம் கோத்தகிரியில் இலவச மருத்துவ முகாம்
மருத்துவ முகாம் கோத்தகிரியில் இலவச மருத்துவ முகாம்
ADDED : டிச 19, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி; நீலகிரி ஆதிவாசிகள் நல சங்க நிறுவனர் டாக்டர் நரசிம்மனின், 46வது நினைவு தினம் நடந்தது. சிலைக்கு, நிறுவனரின் மகள் டாக்டர் ராஜலக்ஷ்மி, 'சீக் பவுண்டேஷன்' நிர்வாகி தாமஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, நடந்த மருத்துவ முகாமில், 'நாவா' ஹோமியோபதி மருத்துவர் தஸ்லீம் மற்றும் சித்தா மருத்துவர் மும்தாஜ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
அதில், ரத்தப் பரிசோதனை, சிக்கிள் செல் அனிமியா, பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, இலவசமாக வழங்கப்பட்டது. நாவா 'சைல்டு லைன்' ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி உட்பட ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.