ADDED : மார் 16, 2026 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்கும் பணியில் உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதன்படி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஜெ.ஜெ., நுாற்றாண்டு நினைவு துாண், பூங்கா நிர்வாகத்தால் மூடி மறைக்கப்பட்டது.

