தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்ற பணம் பறிமுதல்

 வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்ற பணம் பறிமுதல்

 வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்ற பணம் பறிமுதல்


ADDED : ஏப் 22, 2026 07:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 07:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர், ராபர்ட் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சேரம்பாடி பாலவாடி வளைவு என்ற இடத்தில்

வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அ.தி.மு.க., நிர்வாகி சுபாஷ் என்பவரிடமிருந்து ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த,79 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து. பணத்தை கூடலுார் ஆர்.டி.ஓ. குணசேகரனிடம் ஒப்படைத்தனர். கூடலுார் தொகுதியில் பல இடங்களில் இரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us