தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பல்வேறு இடங்களில் மழை தாமதமாக வந்த மலை ரயில்

பல்வேறு இடங்களில் மழை தாமதமாக வந்த மலை ரயில்

பல்வேறு இடங்களில் மழை தாமதமாக வந்த மலை ரயில்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: மேட்டுப்பாளையம்– குன்னுார் மலை ரயில் நேற்று ஒரு மணி நேரம் நேரம் தாமதமானது.

சென்னையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த, நீலகிரி புளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் ரயில் மழையின் காரணமாக தாமதமாக வந்தடைந்தது. இதனால், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் காலை, 7:10 மணிக்குப் புறப்பட வேண்டிய ஊட்டி மலை ரயில், காலை, 7:45 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் குன்னுாருக்கு வழக்கமாக காலை, 10:15 மணியளவில் வந்து சேர வேண்டிய நிலையில், காலை, 11:15 மணிக்கு வந்தடைந்தது. தொடர்ந்து, குன்னுாரில் இருந்து வழக்கமாக காலை, 10:40 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 11:30 மணிக்கு புறப்பட்டு சென்றது. முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணத்தை தொடர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us