/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியில் பெயர் பலகையுடன் புதிய நுழைவு வாயில் அமைப்பு
/
பள்ளியில் பெயர் பலகையுடன் புதிய நுழைவு வாயில் அமைப்பு
பள்ளியில் பெயர் பலகையுடன் புதிய நுழைவு வாயில் அமைப்பு
பள்ளியில் பெயர் பலகையுடன் புதிய நுழைவு வாயில் அமைப்பு
ADDED : பிப் 05, 2026 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் முன்னாள் மாணவர்கள் சார்பில், அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவு வாயிலுடன் கூடிய பெயர் பலகை திறக்கப்பட்டது.
கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளியில் புதிய நுழைவு வாயில் மற்றும் பெயர் பலகை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை யோகேஸ்வரி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் நுழைவுவாயிலை திறந்து வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.