sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அளக்கரையில் புதிய டிரான்ஸ்பார்மர் 500 வீடுகள் பயன்: மக்கள் மகிழ்ச்சி

/

அளக்கரையில் புதிய டிரான்ஸ்பார்மர் 500 வீடுகள் பயன்: மக்கள் மகிழ்ச்சி

அளக்கரையில் புதிய டிரான்ஸ்பார்மர் 500 வீடுகள் பயன்: மக்கள் மகிழ்ச்சி

அளக்கரையில் புதிய டிரான்ஸ்பார்மர் 500 வீடுகள் பயன்: மக்கள் மகிழ்ச்சி


ADDED : செப் 18, 2024 08:52 PM

Google News

ADDED : செப் 18, 2024 08:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுார் அளக்கரை கிராமத்தில், 500 வீடுகளுக்கு மின் சப்ளை பாதிப்பின்றி வழங்கும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் திறக்கப்பட்டது.

குன்னுார் அருகே எடப்பள்ளி மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட அளக்கரை கிராமத்தில், 15 புதிய மின் கம்பங்கள் நிறுவப்பட்டு, 63 கே.வி.ஏ.,- 11 கே.வி., டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதனை, நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகித்து திறந்து வைத்தார்.

உதவி செயற்பொறியாளர்கள் ஜான்சன் (குன்னுார்), கலையரசி (ஜெகதளா ) மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

இந்த டிரான்ஸ்பார்மர் அமைத்ததால், 500 வீடுகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us