sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

போதை பொருள் விழிப்புணர்வு

/

போதை பொருள் விழிப்புணர்வு

போதை பொருள் விழிப்புணர்வு

போதை பொருள் விழிப்புணர்வு


ADDED : ஆக 01, 2011 11:52 PM

Google News

ADDED : ஆக 01, 2011 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார். தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக எல்லநள்ளி அரசு உயர்­நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ்பாபு, என்.எஸ்.­ஐயா பள்ளி ஆசிரியர் சரவணன் பங்கேற்றனர்.

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் வளமான பாரதத்தை உருவாக்குவது; புற்று­நோய்களை உருவாக்கும் பான்பராக் போன்­றவற்றை தவிர்ப்பது; மாணவர்கள் சுற்றுப்­புறத்தை சுகாதாரமாக வைப்பது போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மூர்த்தி, செல்வகுமார், பிரேம், கட்டமொம்மன், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழாசிரியர் சுப்ரமணியம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us