sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீர்மட்டம் பகுதியில் சாலை பிளவு

/

நீர்மட்டம் பகுதியில் சாலை பிளவு

நீர்மட்டம் பகுதியில் சாலை பிளவு

நீர்மட்டம் பகுதியில் சாலை பிளவு


ADDED : செப் 03, 2011 11:26 PM

Google News

ADDED : செப் 03, 2011 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர் : தேவாலா கோழிக்கோடு சாலையில் நீர்மட்டம் பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் தேவாலா கோழிக்கோடு சாலையில் பந்தலூர் அருகே நீர்மட்டம் பகுதியில் சுமார் 20 அடி நீளத்திற்கு சாலையின் நடுப்பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளது. பிளவு ஏற்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணப்பன், உதவி பொறியாளர் சுரேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



பிளவு ஏற்பட்டுள்ள சாலையின் நடுப்பகுதியில் மணல் கொட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதே இடத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளவு ஏற்பட்டு நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன டிரைவர்கள் பயத்துடனேயே இயக்கி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us