நீலகிரி வக்கீல்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு
நீலகிரி வக்கீல்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு
UPDATED : மே 01, 2026 07:08 PM
ADDED : மே 01, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி உள்ள ஒருகிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கம், 2026-27ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
அதில், சங்க தலைவராக பால நந்தகுமார், துணை தலைவராக சிவக்குமார், செயலாளராக முனிரத்தினம், இணை செயலாளராக கார்த்தி மற்றும் பொருளாளராக ரேஷ்மா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு, மாவட்ட நீதிபதி முரளீதரன் உட்பட, நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
