sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விழிப்புணர்வு பேரணி

/

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


ADDED : ஆக 05, 2011 01:43 AM

Google News

ADDED : ஆக 05, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சூர் : நஞ்சநாடு அரசு மேல்­நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் சார்பில் பிளா­ஸ்டிக் எதிர்ப்பு விழிப்­புணர்வு பேரணி நடந்தது.பள்ளி தலைமை­யா­சிரியர் லட்சுமணன் தலை­­மை வகித்து துவக்கி வைத்­தார்.

பள்ளியில் துவங்கிய கப்பத்தொரை வழி­யாக சென்று பள்ளி வளாகத்தை வந்தடைந்­தது. பிளாஸ்டிக் எதிர்­ப்பு குறித்து மாண­வர்­கள் கோஷங்­கள் எழுப்­பினர். என்.சி.சி., அலு­வ­லர் சுப்பிரமணி ஏற்­பா­டுகளை செய்தார்.






      Dinamalar
      Follow us