sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வேலை வாய்ப்பு

/

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு


ADDED : ஆக 11, 2011 04:48 AM

Google News

ADDED : ஆக 11, 2011 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:'அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் பேரூராட்சி, சிற்றுராட்சிகளில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலமலை உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் போஜன் மாவட்ட கலெக்டருக்கு கொடுத்துள்ள மனு:நீலகிரியில் மாற்று திறனாளிகளுக்கு பேரூராட்சி, சிற்றூராட்சியில் மாதம் 750 ரூபாய் அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் இந்த வேலைவாய்ப்பு ஒரு குறிப்பிட்ட சங்கத்திற்கே அளிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை எல்லா சங்கத்திற்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us