sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடலூரில் "பகலில் ஓர் இரவு'

/

கூடலூரில் "பகலில் ஓர் இரவு'

கூடலூரில் "பகலில் ஓர் இரவு'

கூடலூரில் "பகலில் ஓர் இரவு'


ADDED : செப் 16, 2011 02:20 AM

Google News

ADDED : செப் 16, 2011 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: கூடலூரில் தொடரும் மேக மூட்டத்தினால், பகலிலேயே 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி வாகனங்கள் இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கூடலூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் மேக மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால், இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் டிரைவர்கள் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி வாகனங்களை இயக்கும் நிலையுள்ளது. மழையுடன் மேக மூட்டமும் தொடர்வதால், விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. இதனை தடுக்க டிரைவர்கள் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us