தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஒன்பது பூத்கள் பதட்டமானவை

 ஒன்பது பூத்கள் பதட்டமானவை

 ஒன்பது பூத்கள் பதட்டமானவை


ADDED : ஏப் 08, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: குன்னுார் சட்டசபை தொகுதியில், மொத்தம், 244 பூத்கள் உள்ளன.

அதில், கோத்தகிரி தாலுகாவில் உள்ள, 117 பூக்களில் நகர பகுதியில் அந்தோணியர் பள்ளியில், 6 பூத்கள்; கல்லாம் பாளையத்தில் ஒரு பூத் மற்றும் தெங்குமரஹாடாவில் இரண்டு பூக்கள் என, மொத்தம், 9 பூத்கள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பூத்களில் அசம்பாவிதம் நடைபெறமால் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us