ADDED : மே 20, 2024 06:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டும்.
இந்த மாதங்களில் ஊட்டிக்கு அதிக அளவிலான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில் ஊட்டியில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சி மே 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

