sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 குன்னூர் ரேஷன் கடைகளில் முழு ஒதுக்கீடு செய்ய உத்தரவு

/

 குன்னூர் ரேஷன் கடைகளில் முழு ஒதுக்கீடு செய்ய உத்தரவு

 குன்னூர் ரேஷன் கடைகளில் முழு ஒதுக்கீடு செய்ய உத்தரவு

 குன்னூர் ரேஷன் கடைகளில் முழு ஒதுக்கீடு செய்ய உத்தரவு


ADDED : பிப் 21, 2026 04:36 AM

Google News

ADDED : பிப் 21, 2026 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், குன்னுார் ட்ரூக் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் முழு ஒதுக்கீடு செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குன்னுார் தாலுகா உலிக்கல் ட்ரூக் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பழங்குடியின மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

ஒதுக்கீடு குறைவு காரணமாக, மாதம்தோறும் இறுதி நாட்களில் சென்று வாங்கும் கார்டுதாரர்களுக்கு பாமாயில் மற்றும் பருப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பான செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வட்ட வழங்கல் அதிகாரிகள் முழு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

இதே போல, குன்னார் பகுதிகளில் ஒதுக்கீடு குறைவாக உள்ள ரேஷன் கடைகளிலும் முழு ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, வட்ட வழங்கல் துறையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us