sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அவிநாசி ரோட்டில் கவிழ்ந்த கார்

/

அவிநாசி ரோட்டில் கவிழ்ந்த கார்

அவிநாசி ரோட்டில் கவிழ்ந்த கார்

அவிநாசி ரோட்டில் கவிழ்ந்த கார்


ADDED : மார் 12, 2024 01:15 AM

Google News

ADDED : மார் 12, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி;கருமத்தம்பட்டி அருகே அவிநாசி ரோட்டில், கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது.

கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் குணசீலன். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர். இவர், நேற்று மாலை, தனது காரில் கோவை நோக்கி வந்தார். கருமத்தம்பட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி அருகே அவிநாசி ரோட்டில் பாலத்தின் மீது வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

அவ்வழியே சென்றவர்கள் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காரை ஓட்டி வந்த குணசீலன் காயமின்றி தப்பினார்.






      Dinamalar
      Follow us