/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நோயாளிகளுக்கு 'வலியில்லா நீலகிரி' திட்டம் துவக்கம்
/
நோயாளிகளுக்கு 'வலியில்லா நீலகிரி' திட்டம் துவக்கம்
நோயாளிகளுக்கு 'வலியில்லா நீலகிரி' திட்டம் துவக்கம்
நோயாளிகளுக்கு 'வலியில்லா நீலகிரி' திட்டம் துவக்கம்
ADDED : மார் 02, 2026 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், நாள்பட்ட நோயாளிகள், புற்றுநோய், பக்கவாதம் மற்றும் முதியோருக்கான மருத்துவ சேவையை வீடுகளுக்கு சென்று வழங்கும் முன்னோடி திட்டமான ' வலியில்லா நீலகிரி' திட்டம், தமிழகத்தில் முதல் முறையாக, குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.
கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில், ''நீலகிரி மலை பகுதியில், நீண்ட கால நோயால் வலியில் அவதிப்படுபவர்களுக்கு, இத்திட்டத்தில் முழு பரிசோதனை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.