தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டியில் ‘பூங்கா சந்தை’ ஆர்வத்துடன் வாங்கிய பயணிகள்

ஊட்டியில் ‘பூங்கா சந்தை’ ஆர்வத்துடன் வாங்கிய பயணிகள்

ஊட்டியில் ‘பூங்கா சந்தை’ ஆர்வத்துடன் வாங்கிய பயணிகள்


UPDATED : அக் 20, 2026 06:11 PM

ADDED : அக் 20, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 06:11 PM ADDED : அக் 20, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்ட பூங்கா சந்தையில் சுற்றுலா பயணியர் பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கடந்த நான்கு நாட்களில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து காணப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மலைகாய்கறிகள், தோடர் எம்பிராய்டரி, தைலம், வர்க்கி, சாக்லெட், தேயிலை, வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைகளை வாங்கி செல்ல, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பூங்கா சந்தை அமைக்கப்பட்டது. கடந்த ஒரு வாரம் செயல்பட்ட பூங்கா சந்தை நேற்றுடன் நிறைவடைந்தது. சுற்றுலா பயணியர் தேவைப்படும் பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us