தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அதிருப்தியில் பயணிகள்

 அதிருப்தியில் பயணிகள்

 அதிருப்தியில் பயணிகள்


ADDED : ஏப் 10, 2026 06:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 06:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் வண்டிச்சோலை வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் அதிக சப்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இதனால், வயதானவர்கள் மற்றும் மகளிர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

பயணிகள் கூறுகையில், 'இங்குள்ள கல்லுாரியில் மாணவிகள் அதிகம் வரும் நிலையில், மினி பஸ்சில் அதிக சப்தத்துடன், சமூக சீரழிவுக்கு காரணமாகும் குறிப்பிட்ட சினிமா பாடல்களை ஒலிபரப்பி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் அதிவேகத்திலும் இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, இத்தகைய மினி பஸ்களை ஆய்வு செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us