sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

/

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : டிச 03, 2024 08:41 PM

Google News

ADDED : டிச 03, 2024 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற, மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருவிழா இன்று காலை, 9:05 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, திருவிளக்கு ஏற்றுதல், அன்னம் பாலிப்பு உட்பட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மூத்த பிள்ளையார் வழிபாடு, கும்ப திருமேனி வழிபாடு, பேரொளி வழிபாடு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

நாளை காலை, 7:35 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. தொடர்ந்து பிள்ளையார் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி நடக்கிறது. 9:05 மணிக்கு நாடியின் வழியாக மூலதிருமேனியை அடைந்தால் நிகழ்ச்சியும், 9:40 முதல் 10:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

தொடர்ந்து, கருவறை மாரியம்மனுக்கு பெருந்திருமஞ்சனம், மங்கள காட்சி, சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை, கோவில் கமிட்டி, கிராம மக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us