நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி,: மின் வினியோக வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் சேகர் அறிக்கை:
குந்தா துணை மின் நிலையத்தில் நாளை, 21ம் தேதி காலை,9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, மஞ்சூர், கீழ் குந்தா, தொட்ட கொம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய்சோலை, கோரகுந்தா, கிண்ணகொரை, இரியசீகை, மஞ்சக்கொம்பை, பெங்கால் மட்டம், அறை ஹட்டி, கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு, காயகண்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.