ADDED : பிப் 05, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
ஊட்டி: மின் பகிர்மான வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் சாந்தநாயகி அறிக்கை:
சாண்டினல்லா துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வரும், 7ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், காலை, 9:00 மணி முதல், மாலை, 4: 00 மணி வரை எச்.பி.எப்., உல்லத்தி, தாவணெ, கடசோலை, பைக்காரா, தலைகுந்தா, மேலூர், கோழிப்பண்ணை, சோலாடா, அனுமாபுரம், கல்லட்டி, குளிச்சோலை, அத்திக்கல் மற்றும் சோலூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
