தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/போதை வஸ்து கவர்கள் அணிந்து போராட்டம்

போதை வஸ்து கவர்கள் அணிந்து போராட்டம்

போதை வஸ்து கவர்கள் அணிந்து போராட்டம்


ADDED : மார் 13, 2024 10:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார் : குன்னுார் அருவங்காடு பகுதியில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜ் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

கீழே வீசப்பட்ட போதை வஸ்துக்களின் 'பிளாஸ்டிக்' கவர்கள், கஞ்சா செடி போன்ற வடிவமைப்பு ஆகியவற்றை மாலையாக அணிந்து பேரூராட்சி கவுன்சிலர் சஜீவன் பங்கேற்றார். போராட்டத்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தா, பொதுக்குழ உறுப்பினர் விஜயலட்சுமி, கவுன்சிலர் ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us