sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 22, 2026 ,சித்திரை 9, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 கண்டன ஆர்ப்பாட்டம்

/

 கண்டன ஆர்ப்பாட்டம்

 கண்டன ஆர்ப்பாட்டம்

 கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 16, 2026 06:41 PM

Google News

ADDED : ஏப் 16, 2026 06:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊட்டியில் தி.மு.க.,வினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க., சார்பில் மாநிலம் முழுவதும், தொகுதி மறுவரையறை மசோதாக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடந்தது.

அதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் நடந்த போராட்டத்திற்கு தி.மு.க., நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி, 'மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற கூடாது' என, தெரிவித்து கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us