தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/‘பிளாஸ்டிக்’ கழிவுகள் அகற்றம்

‘பிளாஸ்டிக்’ கழிவுகள் அகற்றம்

‘பிளாஸ்டிக்’ கழிவுகள் அகற்றம்


UPDATED : அக் 07, 2026 07:39 PM

ADDED : அக் 07, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 07:39 PM ADDED : அக் 07, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்:

கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில், தேவாலா அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, நீலகிர வரையாடு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை உதவி வன பாதுகாவலர் விக்ரம்ஹூரே துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் இடையே வினாடி, வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வனச்சரகர் மேகலா, வன ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, தமிழக–கேரளா எல்லையான கீழ்நாடுகாணி முதல் நாடுகாணி வரை சாலையோர வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற, 200 கிலோ ‘பிளாஸ்டிக்’ கழிவுகளை வன ஊழியர்கள் சேகரித்து நெல்லியாளம் நகராட்சியிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us