தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மரங்களை அகற்றும் பணி

மரங்களை அகற்றும் பணி

மரங்களை அகற்றும் பணி


UPDATED : நவ 12, 2026 06:30 PM

ADDED : நவ 12, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 06:30 PM ADDED : நவ 12, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்: குன்னுார்– மேட்டுப்பாளையம் இடையே உள்ள மலைபாதையில், மழையின் காரணமாக புதுக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தன.

இவை வெட்டப்பட்டு அவற்றின் துண்டுகள் சாலை ஓரங்களில் கிடக்கின்றன. தற்போது, சீரமைப்பு பணிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தினமும் ரோந்து பணிகளுக்கு செல்லும் வனத்துறையினர் சாலையோரங்களில் உள்ள இந்த மரத்துண்டுகளை முழுமையாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us