தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய 'ரெப்கோ' வங்கி

 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய 'ரெப்கோ' வங்கி

 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய 'ரெப்கோ' வங்கி


ADDED : மார் 19, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் பாண்டியார் டான்டீ தோட்ட தொழிலாளர்கள் பயன்பாட்டுக்காக, 'ரெப்கோ' வங்கி அறக்கட்டளை சார்பில் குடிநீர் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தொட்ட (டான்டீ) தொழிலாளர்களுக்கு பயன்பெறும் வகையில், ரெப்கோ வங்கியின் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி, பாண்டியர் டான்டீ அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. டான்டீ உதவி நடத்துனர் யோகராஜ் வரவேற்றார். சரக நடந்துனர் சேகர் தலைமை வகித்தார்.

ரெப்கோ வாங்கி இயக்குனர் கிருஷ்ணகுமார், பிரதிநிதிகள் ஞானபிரகாசம், கலைச்செல்வன், கூடலூர் ரெப்கோ வங்கி கிளை மேலாளர் லோகநாதன் ஆகியோர், குடிநீர் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு இயந்திரங்களை டான்டீ தொழிலாளர்களுக்கு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us