sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடலுாரில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு, ரூ.3 லட்சம் உதவி

/

கூடலுாரில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு, ரூ.3 லட்சம் உதவி

கூடலுாரில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு, ரூ.3 லட்சம் உதவி

கூடலுாரில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு, ரூ.3 லட்சம் உதவி


ADDED : ஜன 28, 2025 10:04 PM

Google News

ADDED : ஜன 28, 2025 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் சப்--டிவிஷனில், உடல்நலம் குறைவால் உயிரிழந்த போலீசார் குடும்பத்திற்கு, '2003 பேட்ஜ் காவலர்கள் உதவும் கரங்கள்,' அமைப்பு சார்பில், 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

நடுவட்டம் பைக்காரா போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த, தலைமை காவலர் தர்மேந்திரன், கடந்த ஜூன் 29ம் தேதி உடல் நல குறைவால் உயிரிழந்தார். இவர் குடும்பத்திற்கு, இந்த அமைப்பு சார்பில், 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி, கூடலுாரில் நடந்தது. வட்டார பொறுப்பாளர் கலில் தலைமை வகித்தார்.

டி.எஸ்.பி., வசந்தகுமார், சாகுல் ஹமீது ஆகியோர் தர்மேந்திரன் குடும்பத்தாருக்கு, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். குடும்த்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us