தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரூ.30 லட்சம் கல்வி உதவி தொகை

 ரூ.30 லட்சம் கல்வி உதவி தொகை

 ரூ.30 லட்சம் கல்வி உதவி தொகை


ADDED : செப் 14, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 03:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி ராமகிருஷ்ணா மடம் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சுவாமி ராகவேஷானந்தா தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக, மக்கள் சட்ட மைய மாநில இயக்குனர் வக்கீல் விஜயன் பங்கேற்று, ஊட்டி வட்டத்திற்கு உட்பட்ட , 28 அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு , 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகை வழங்கி பேசினார்.

கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விவேகானந்தா நினைவு மெட்ரிக பள்ளி முதல்வர் ரமேஷ் , ஆசிரமத்தின் பக்தர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us