/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சத்துணவு ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
சத்துணவு ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : மார் 03, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ஊட்டி வருவாய் துறை ஊழியர் சங்க கட்டடத்தில் சத்துணவு ஓய்வூதியர்கள் கூட்டம் நடந்தது.
அதில், தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் முன்னேற்ற சங்கம் என புதிய ஓய்வூதியர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்க தலைவராக சிவதாஸ் (குன்னுார்) செயலாளராக சங்கர் (ஊட்டி) பொருளாளராக ஜெகநாதன் (கோத்தகிரி) மாநில செயற்குழு உறுப்பினராக கமலா மேகநாதன் (குன்னுார்) தேர்வு செய்யப்பட்டனர்.

