தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாணவியரிடம் சில்மிஷம்: மதரசா ஆசிரியர் சிக்கினார்

மாணவியரிடம் சில்மிஷம்: மதரசா ஆசிரியர் சிக்கினார்

மாணவியரிடம் சில்மிஷம்: மதரசா ஆசிரியர் சிக்கினார்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 09:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 09:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதரசா ஆசிரியர் கபூர், 45, கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், எருமாடு பள்ளிவாசல் மதரசாவில், அப்துல் கபூர், என்பவர் ஆசிரியராக பணிபுரிந்தார். சமீபத்தில், அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், மகளிர் போலீசார், 'போக்சோ' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

அதில், போலீசாரை தனியாக சந்தித்த இரண்டு மாணவியர், அப்துல் கபூர், பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தனர்.

நீலகிரி எஸ்.பி., பிருந்தா உத்தரவின்படி, போலீசார், அப்துல் கபூரை போக்சோவில், நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us