தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தீயணைப்பு நிலையத்தில் நுழைந்த சாரை பாம்பு

தீயணைப்பு நிலையத்தில் நுழைந்த சாரை பாம்பு

தீயணைப்பு நிலையத்தில் நுழைந்த சாரை பாம்பு


ADDED : டிச 11, 2025 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2025 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் பகுதியில் சமீப காலமாக பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை அவ்வப்போது குடியிருப்பு வளாகத்தில் உலா வருகிறது. சில சமயங்களில், வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கடந்த, 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகள் பிடிக்க தீயணைப்பு துறைக்கு அதிகளவில் அழைப்புகள் வந்துள்ளன.

இந்நிலையில், நேற்று மாலையில், தீயணைப்பு அலுவலக வளாகத்திற்குள், 5 அடி நீள பாம்பு புகுந்தது. உடனடியாக பிடித்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை வனப்பகுதிக் குள் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us