/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீ குமரன் தங்கமாளிகை 12ம் ஆண்டு துவக்க விழா
/
ஸ்ரீ குமரன் தங்கமாளிகை 12ம் ஆண்டு துவக்க விழா
ADDED : பிப் 16, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:ஊட்டி-குன்னுார் சாலையில், ஊட்டி ஸ்ரீ குமரன் தங்கமாளிகை செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல்வேறு டிசைன்களில் ஏராளமான நகைகள் உள்ளன.
ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின், 12ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த பிரம்மாண்ட துவக்கவிழாவின் ஒரு பகுதியாக பவுனுக்கு, 1,000 ரூபாய் தள்ளுபடி, வைரம் கேரட்டிற்கு, 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. இச்சலுகை, 15 மற்றும் 16ம் தேதி இருநாட்கள் மட்டுமே நடக்கிறது. இந்த சிறப்பு தள்ளுபடியை மக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.