/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தி.மு.க., வக்கீல்கள் சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
/
தி.மு.க., வக்கீல்கள் சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
தி.மு.க., வக்கீல்கள் சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
தி.மு.க., வக்கீல்கள் சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
ADDED : மார் 01, 2024 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:ஊட்டி கோர்ட் வளாகத்தில், முதல்வர் ஸ்டாலினின், 71 வது பிறந்தநாள் விழா, தி.மு.க., வக்கீல்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்ட தி.மு.க., வக்கீல் சங்க தலைவர் சந்திரபோஸ் தலைமையில், கோர்ட் வளாத்தில், வக்கீல்கள், ஊழியர்கள் உட்பட, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க., வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் செய்திருந்தனர்.