/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்
/
அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்
ADDED : பிப் 20, 2024 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் சேலாஸ் பஜாரில் அ.தி.மு.க., சார்பில் தேர்தல் தெருமுனை பிரசாரம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார். குன்னுார் முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு முன்னிலை வகித்தார்.
அதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து நிர்வாகிகள் பேசினர்.
ஏற்பாடுகளை உலிக்கல் பேரூராட்சி கிளை செயலாளர் ராமலிங்கம், வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் முரளி, சேலாஸ் கவுன்சிலர் பாஸ்கரன் உட்பட நிர்வாகிகள் செய்தனர்.

