தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பந்தலுார் நுாலகத்தில் கோடைகால போட்டிகள்

 பந்தலுார் நுாலகத்தில் கோடைகால போட்டிகள்

 பந்தலுார் நுாலகத்தில் கோடைகால போட்டிகள்


ADDED : மே 23, 2026 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 01:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் நுாலகத்தில் மாணவர்களுக்கு, கோடைகால விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நூலகர் அறிவழகன் வரவேற்றார்.

மாவட்ட நுாலகர் கிளமென்ட் தலைமை வகித்து பேசுகையில், ''கடந்த காலங்களில் நுாலகங்களில், செய்திதாள் வாசிப்பு, கதை புத்தகங்கள் வாசித்தல் போன்ற நிலை இருந்தது. தற்போது படித்து அரசு வேலை வாய்ப்புகளை பெரும் அளவிற்கு, பொது அறிவு களஞ்சியமாக நுாலகங்கள் மாறி உள்ளன,'' என்றார்.

இந்தியன் வங்கி மேலாளர் காந்தி பேசுகையில், ''மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், போட்டி தேர்வுகளுக்கு படித்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்,'' என்றார்.

நுாலகத்திற்கு விளையாட்டு பொருட்கள் வழங்கிய தாஸ் கவுரவிக்கப்பட்டார். கேரம் உட்பட பல போட்டிகள் நடந்தது. கூடலுார் சுற்றுச்சூழல் மைய செயலாளர் சிவசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் நித்திய கல்யாணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us