தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/56 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

56 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

56 துப்பாக்கிகள் ஒப்படைப்பு


ADDED : மார் 20, 2024 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் உட்கோட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் 56 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பில்லூர் டேம், அன்னூர் உள்ளிட்ட 5 போலீஸ் ஸ்டேஷன்களில், தனி நபர்கள் உரிமம் பெற்று வைத்திருந்த 63 துப்பாக்கிகளில், 56 துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டன.

மீதம் உள்ள 7 துப்பாக்கிகள் வங்கி உள்ளிட்ட அத்தியவசிய தேவை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us