தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோவில் ஆண்டு விழா துவக்கம்

கோவில் ஆண்டு விழா துவக்கம்

கோவில் ஆண்டு விழா துவக்கம்


ADDED : பிப் 13, 2025 09:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 09:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்; குன்னுார் அருகே அருவங்காடு ஐயப்பன் கோவிலில் 52வது ஆண்டு திருவிழா நேற்று துவங்கியது.

குன்னுார் அருகே அருவங்காடு ஐயப்பன் கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், 52வது ஆண்டு திருவிழா துவங்கியது. காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம், உச்சபூஜை ஆகியவை நடந்தது.

இன்று காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம், கொடிமரபூஜை அலங்கார பூஜை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை பகவதி சேவை, நடன நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கின்றன.

முக்கிய திருவிழாவான நாளை காலை, 9:00 மணிக்கு கலச பூஜை தீபாராதனை மாலை, 4:00 மணிக்கு ஐயப்பன் திருவீதி உலா தாளப்பள்ளி செண்டை மேள வாத்தியங்களுடன் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us