sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம்

/

 பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம்

 பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம்

 பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம்


ADDED : மார் 06, 2026 05:35 AM

Google News

ADDED : மார் 06, 2026 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: கேரளாவில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கி, வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், பாலக்காடு நகரில் உள்ள மாயன் மாடல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று பத்தாம் வகுப்பு மொழி பாடத்தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு, தேன், கற்கண்டு ஆகியவை வழங்கி, பள்ளி நிர்வாகத்தினர் வாழ்ந்து தெரிவித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ப்ரீஜா, முதல்வர் லதா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அரவிந்தாக்சன், துணைத்தலைவர் லைலா ஆகியோர் தலைமையில், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us