தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கும்பாபிஷேக விழா துவக்கம்

கும்பாபிஷேக விழா துவக்கம்

கும்பாபிஷேக விழா துவக்கம்


ADDED : நவ 15, 2024 09:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 09:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்; முதுமலை மசினகுடி ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை துவங்கியது.

இன்று காலை, 8:45 மணிக்கு ஸ்ரீ விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம் பூஜை, ஸ்ரீமகாகணபதி ஹோமம், நவலட்சுமி ஹோமம், தீபாராதனை, விநாயகருக்கு அபிஷேகம், கண் திறப்பு, சயனாதி வாசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மாலை, 5:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேச நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை காலை, 6:45 மணிக்கு மங்கள இசையுடன், பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பூஜை யாகசாலை பூஜைகள், கலசங்கள் ஆலயத்தை வளம் வரும் நிகழ்ச்சியும், 10:10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us