/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துணைவேந்தர்கள் மாநாட்டை முடித்து சென்னை திரும்பினார் கவர்னர்
/
துணைவேந்தர்கள் மாநாட்டை முடித்து சென்னை திரும்பினார் கவர்னர்
துணைவேந்தர்கள் மாநாட்டை முடித்து சென்னை திரும்பினார் கவர்னர்
துணைவேந்தர்கள் மாநாட்டை முடித்து சென்னை திரும்பினார் கவர்னர்
ADDED : மே 30, 2024 11:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : மாநில கவர்னர் ரவி ஊட்டி ராஜ் பவனில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த 26 ம் தேதி ஊட்டி வந்தார்.
27 மற்றும் 28ம் தேதிகளில் நடந்த துணைவேந்தர்கள் மாநாடு முடிந்தது. இன்று காலை 11: 00 மணி அளவில் ஊட்டி ராஜ் பவனில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக கோவை சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.