/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்வி சுற்றுலா அதிகரிப்பு: சிம்ஸ் பூங்காவில் கூட்டம்
/
கல்வி சுற்றுலா அதிகரிப்பு: சிம்ஸ் பூங்காவில் கூட்டம்
கல்வி சுற்றுலா அதிகரிப்பு: சிம்ஸ் பூங்காவில் கூட்டம்
கல்வி சுற்றுலா அதிகரிப்பு: சிம்ஸ் பூங்காவில் கூட்டம்
ADDED : அக் 04, 2024 10:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர் : நீலகிரியில் கல்வி சுற்றுலா அதிகரித்துள்ளதால் குன்னுார் சிம்ஸ் பூங்கா களைகட்டியது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் அக்., நவ மாதங்களில், இரண்டாவது சீசனின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கல்வி சுற்றுலா அதிகரித்துள்ளதால், மாணவ, மாணவியரின் கூட்டத்தால் சுற்றுலா மையங்கள் களை கட்டி உள்ளது.
எனினும், சுற்றுலா மைய பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை குறைவாக உள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.