தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ டிப்பர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு

 டிப்பர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு

 டிப்பர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜன 31, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் - ஊட்டி சாலை, வெலிங்டன் ரயில்வே பாலத்தில் தடுப்பு கம்பியில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

குன்னுார் - ஊட்டி சாலையில் வெலிங்டன் ரயில்வே பாலத்தில், கனரக வாகனங்களில் அதிக உயரத்தில் பொருட்கள் கொண்டு வந்து, சிக்காமல் இருக்க, இரு இடங்களில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட் டிக்கு வந்த டிப்பர் லாரியில் கட்டுமான இரும்பு கம்பிகள் உயரத்தில் வை த்து கொண்டுவரப்பட்டதில், இந்த தடுப்பு கம்பியில் சிக்கியது. லாரியில் கொண்டு வரப்பட்டு சிக்கிய கட்டுமான கம்பிகளை, வெலிங்டன் போலீசார் மற்றும் பொதுமக்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிப்பர் லா ரிக்கு அபராதம் விதிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us