/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் மத்திய இணை அமைச்சருக்கு வரவேற்பு
/
ஊட்டியில் மத்திய இணை அமைச்சருக்கு வரவேற்பு
ADDED : ஏப் 08, 2025 10:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டியில் நடக்கும் பா,ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று மாலை வந்தார்.
ஊட்டி சேரங்கிராஸ் பகுதியில் மாலை,6:30 மணிக்கு வந்த அவருக்கு, பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மகளிர் அணியினர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதை தொடர்ந்து, அவர் தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். இன்று காலை, ஊட்டியில் உள்ள முகாம் அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு, வரும் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை நடத்த உள்ளார்.