/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் மயானம் அமைக்க நிதி ஒதுக்க வலியுறுத்தல்
/
மின் மயானம் அமைக்க நிதி ஒதுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 03, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; அதிகரட்டி பேருராட்சியை சேர்ந்த ஆல்தொரை, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனு:
குன்னுார் அருகே அதிகரட்டி, உலிக்கல் பேரூராட்சிகள்,மேலுார் மற்றும் பாலகொலா ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் பயன் பெறும் வகையில், அதிகரட்டி பேரூராட்சியில், மின் மயானம் அமைப்பதற்கு கடந்த, 2023ல், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் பயன்பெறும் வகையில் மின் மயானம் அமைக்க, தேவையான நிதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.