sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வாகன விபத்து; ஒருவர் பலி

/

வாகன விபத்து; ஒருவர் பலி

வாகன விபத்து; ஒருவர் பலி

வாகன விபத்து; ஒருவர் பலி


ADDED : செப் 22, 2024 11:36 PM

Google News

ADDED : செப் 22, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : திருச்சி துறையூரை சேர்ந்தவர் பிரணவ், 22. இவரும் அதே பகுதியை செர்ந்த ஸ்ரீதரன் என்பவரும், இருசக்கர வாகனத்தில் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள், கூடலுார் வந்துவிட்டு நேற்று மாலை ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். 4:30 மணிக்கு, நடுவட்டம் - டி.ஆர்., பஜார் அருகே, எதிரே வந்த காரும்; பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில், பிரணவ் சம்பவ இடத்தில் பலியானார். அவர் உடல் கூடலுார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்த ஸ்ரீதரன் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நடுவட்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us